25 பிரதான குற்றவாளிகள் வெளிநாட்டில்!

குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் பிரதான பாதாள குழு உறுப்பினர்கள் 25 பேருக்கும் மேற்பட்டவர்கள் தற்போது வௌிநாடுகளில் இருப்பதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அதில் 19 பேருக்கு சர்வதேச சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor