கிழக்கு விகாரையின் ரகசியம்

தமிழர்களின் தலைநகராம் திருகோணமலையில் உள்ள வில்கம் விகாரையில் தமிழர்களுக்குரிய ரகசியங்கள் அடங்கியுள்ளதாக சொல்லப்படுகின்றது.

இங்கு 18 தமிழ் கல்வெட்டுக்கள் உண்டு ஆனால் கண்ணுக்கு தெளிவாக 2 உள்ளது அத்தனையும் தலைக்கீழாக வைத்துள்ளனர்.

கோவிலுக்கு செல்லும் முன்பு கால் கழுவும் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

மூலஸ்தானமும் பரிவார மூர்த்திகளுக்கும் கோவில் கட்டப்பட்ட விகாரையை இங்குதான் பார்ப்பீர்கள்.

சிலவேளை பௌத்த விகாரையாக இருக்கலாம் ஆனால் சிங்களவருடையது இல்லை.​

​இது தமிழ் மன்னர்களால் கட்டப்பட்டது என்பதே உண்மை.


Recommended For You

About the Author: Editor