இராணுவ வீரர் ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை!

மோதர பகுதியிலுள்ள இராணுவ முகாமில் இராணுவ வீரர் ஒருவர் தன்னை தானே சுட்டுக் கொலை செய்துக்கொண்டுள்ளார்.

உயிரிழந்த நபர் 22 வயதுடைய நொச்சிகமம் பகுதியியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor