நல்லூரில் கடுமையான உடற்பரிசோதனை – மக்கள் விசனம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகும் நிலையில்  அடியவர்கள் பொலிஸாரால் சோதனைக்கு உள்படுத்தப்பட்டே அனுமதிக்கப்படுகிறார்கள்.


Recommended For You

About the Author: ஈழவன்