கண்டி பெரஹர நேற்று ஆரம்பமானது.

கண்டி பெரஹர நேற்று ஆரம்பமானது. எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்பெரஹரவை முன்னிட்டு கண்டி நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
.

Recommended For You

About the Author: ஈழவன்