சந்திக ஹதுருசிங்கவின் ஒப்பந்தம் ரத்து? உடனடியாக பதவி நீக்கம்?

நியூஸிலாந்து அணியுடனான தொடரின் போது இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக சந்திக ஹதுருசிங்கவை தக்க வைத்துக் கொள்ள வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

(பின்னிணைப்பு 6.44pm)
இலங்கை அணியின் தலைமை பயிற்விப்பாளராக கடமையாற்றிய சந்திக ஹதுருசிங்கவின் ஒப்பந்தத்தை எதிர்வரும் 24 மணித்தியாளங்களுக்குள் இரத்து செய்ய இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor