ஜனாதிபதியினால் புதிய ஆளுநர்கள் நியமனம்!!

மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன முன் பதவியேற்றுள்ளனர்.

அதன்படி ஊவா மாகாண ஆளுநராக முன்னாள் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண ஆளுநராக முன்னாள் தெற்கு மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமல் குணசேகர தெற்கு மாகாண புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor