மாவட்ட ரீதியாக முஸ்லிம்களின் எண்ணிக்கை!!

மாவட்ட ரீதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு:

 1. அம்பாறை மாவட்டம் 282484 (43.6%) பேர்
 2. கொழும்பு மாவட்டம் 242728 (10.5%) பேர்
 3. கண்டி மாவட்டம் 191159 (14.0%) பேர்
 4. திருகோணமலை மாவட்டம் 152854 (40.4%) பேர்
 5. புத்தளம் மாவட்டம் 146820 (19.3%) பேர்
 6. மட்டக்களப்பு மாவட்டம் 133844 (25.5%) பேர்
 7. குருணாகல் மாவட்டம் 113560 (7.1%) பேர்
 8. களுத்துறை மாவட்டம் 112276 (9.2%) பேர்
 9. கம்பஹா மாவட்டம் 95501 (4.2%) பேர்
 10. அநுராதபுரம் மாவட்டம் 70248 (8.2%) பேர்
 11. கேகாலை மாவட்டம் 57952 (6.9%) பேர்
 12. பதுளை மாவட்டம் 45886 (5.7%) பேர்
 13. மாத்தளை மாவட்டம் 44113 (9.1%) பேர்
 14. காலி மாவட்டம் 38591 (3.6%) பேர்
 15. பொலன்னறுவை மாவட்டம் 29060 (7.2%) பேர்
 16. மாத்தறை மாவட்டம் 25300 (3.1%) பேர்
 17. இரத்தினபுரி மாவட்டம் 21550 (2.0%) பேர்
 18. நுவரெலியா மாவட்டம் 17422 (2.5%) பேர்
 19. மன்னார் மாவட்டம் 16087 (18.2%) பேர்
 20. வவுனியா மாவட்டம் 11700 (6.8%) பேர்
 21. மொனராகலை மாவட்டம் 9552 (2.1%) பேர்
 22. அம்பாந்தோட்டை மாவட்டம் 6556 (1.1%) பேர்
 23. யாழ்ப்பாணம் மாவட்டம் 2139 (0.4%) பேர்
 24. முல்லைத்தீவு மாவட்டம் 1760 (1.9%) பேர்
 25. கிளிநொச்சி மாவட்டம் 678 (0.6%) பேர்

என்ற எண்ணிக்கையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம்கள் இலங்கை நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பதாக புள்ளி விபரத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor