அமரர் தம்பிமுத்து சண்முகநாதன்

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், மல்லாவியை வதிவிடமாகவும் கொண்ட தம்பிமுத்து சண்முகநாதன் அவர்கள் 01-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,சிவசுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, நகுலேஸ்வரி மற்றும் சரஸ்வதி(இலங்கை), மகேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சபாநாயகம் மற்றும் தம்பிப்பிள்ளை, பூலோகரம்பை, சறோஜினிதேவி, துரைசிங்கம், நவரட்ணராஜா, கோகிலா, கோமதியம்மா, ராஜலட்சுமி, நகுலேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சுசிதா(சுவிஸ்), புனிதா(லண்டன்), பிரதீபன்(லண்டன்), அஜிதா(இலங்கை), சுபதீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,உமாசுதன்(சுவிஸ்), சத்தியதாசன்(லண்டன்), சிவமாலா(லண்டன்), விஜயகுமார்(இலங்கை), ஜிபித்திரா(பிரான்ஸ்), நந்தன், பாஸ்கரன், ரஜனி, கிருபாகினி, பிள்ளை, நளினி, சுவர்ணா, கஜனி, லதீசன், கம்சா(இலங்கை), மேனகன்(மதன்- லண்டன்), வேல்தாசன்(லண்டன்), சுதன்(அவுஸ்திரேலியா), ஈஸ்வரி, கேது, மங்களம்(லண்டன்), ரம்சியர்(அவுஸ்திரேலியா), செல்வரத்தினம்(ஈசன்- இலங்கை), நேசன், சறோஜினிதேவி, தர்சினி(மனோ) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சத்தியன்(சுவிஸ்), லிங்கன், ரூபன்(பிரான்ஸ்), சீலன்(ஜேர்மனி), றமா(சுவிஸ்), பாதுரி, பௌத்திரி, கௌரங்கா(சுவிஸ்), இந்திரன்(இலங்கை), ரேவதி, கிரி, யசோ, ரூபன்(கனடா), கஜி, நிறோ(இலங்கை), காஞ்சனா, சோபனா, கஜனா(லண்டன்), கல்பனா(இந்தியா) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,சர்மியன், சஜானி(சுவிஸ்), வஷ்மியா, வர்ணீஷ், அபிக்‌ஷா, அஸ்விதா(லண்டன்), சதுஷா, சானுஷா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
புனிதா – மகள் Mobile : +44771417385
தீபன் – மகன் Mobile : +447545636266
சுசிதா – மகள் Mobile : +41768031489
சுபா – மகன் Mobile : +33652418962
விஜயலட்சுமி – மனைவி Mobile : +94765489446

 


Recommended For You

About the Author: Editor