சென்னையில் “கல்வெட்டு பயிற்சி பட்டறை “

THFi – தமிழ் மரபு அறக்கட்டளை (பன்னாட்டு அமைப்பு) ஏற்பாட்டில் வருகின்ற செப்ட் மாதம் 28 & 29 (சனி-ஞாயிறு) ஆகிய இரு நாட்கள் கல்வெட்டுப் பயிற்சி சென்னையில் நடைபெற உள்ளது.

150 பேர் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய இந்த வகுப்பில் இதுவரை ஏறக்குறைய 130 பேர் பந்திந்துள்ளனர். ஆர்வமுள்ளோர் விரைந்து உங்கள் பெயர்களைப் பதியவும். கட்டணம் செலுத்த வேண்டிய இறுதி நாள் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி.

தனி நபர் கட்டணம்: 850 ரூ
மாணவர் கட்டணம்: 500 ரூ

கட்டணத்தில் அடங்குபவை:
-பாடக் கையேடு
-உணவு (2 நாட்கள்)

தொடர்பு எண்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளுங்கள்.

-டாக்டர்.க.சுபாஷிணி, தலைவர், தமிழ் அறக்கட்டளை (பன்னாட்டு அமைப்பு)


Recommended For You

About the Author: Editor