
ஈழவாரி திருத்தாயே
ஈழம் காத்த பெருந்தாயே
பனிபடர்ந்த தேசமதில்
பத்தினியாய் அமர்ந்தவளே…
துர்க்கையாக காளியாக நீயம்மா
சுந்தர நகர் வந்தாயோ சிவகாமி
பெருந்தாயே சிம்மவானி தாயே
பெருங்கோவில் காண ஆசைகொண்டாயோ……
கி.த. கவிமாமணி .
01.08.2019
யேர்மனி
ஈழவாரி திருத்தாயே
ஈழம் காத்த பெருந்தாயே
பனிபடர்ந்த தேசமதில்
பத்தினியாய் அமர்ந்தவளே…
துர்க்கையாக காளியாக நீயம்மா
சுந்தர நகர் வந்தாயோ சிவகாமி
பெருந்தாயே சிம்மவானி தாயே
பெருங்கோவில் காண ஆசைகொண்டாயோ……
கி.த. கவிமாமணி .
01.08.2019
யேர்மனி