விளையாட்டுப் பயிற்சியில் இருந்த மாணவன் மரணம்!!

பாடசாலை மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் கம்பஹா, சப்புகஸ்கந்தைப் சப்புகஸ்கந்த பகுதியில் உள்ள பாடசாலையில் நடந்துள்ளது.

தரம் 12 இல் கல்வி கற்கும் அருணா தனாஜய ஹெட்டியாராச்சி என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor