கசிப்புடன் ஒருவர் கைது!!

கசிப்புடன் இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கொடிகாமம் கெற்பேலிப் பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்து கால் போத்தல் கசிப்பு கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.


Recommended For You

About the Author: Editor