அமரர் கார்த்திகேசு அன்னப்பிள்ளை

சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் மல்லாவியை வசிப்பிடமாகவும் தற்போது கோயிற் குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அமரர் கார்த்திகேசு அன்னப்பிள்ளை அவர்கள் 23.07.2020 அன்று காலமானார் அன்னாரின் இறுதி கிரியை நாளை 24.07.2020 நடைபெறும்.

அன்னார்  அமரர் இராசையா கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும்

சுந்தரலிங்கம், ஆனந்தராசா, ஜெயச்சந்திரா, சுந்தராம்பாள், அரியமலர், நகுலேஸ்வரன், சத்தியபாமா, சிறிவதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்

கமலேஸ்வரி, ஜெயதேவி, அருந்ததி, பாலச்சந்திரன், கந்தசாமி, வேணி, சிவசுப்பிரமணியம், மதியழகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்

விஜிதா, தட்சாயினி, கிரிசானந், ஜெனார்த்தனன், யாழினி, றஜனி, ஜெனனி, ஜசிந்தினி, விதுரன், விதுகரன், கர்ணியா, விகிர்தன், பார்த்தீபன், அரவிந், அரிசோபா, அனுசாந்த், கார்த்திகா, றம்மியா, சோபனா, கார்த்திகன், பவித்திரன், மேகலாகரன், பிரகல்யா, அன்றுயூட் ஆகியோரின் அன்புப் பேத்தியும்.

மகிழவன், கோகுலன், பிரஜீன், பிரணித், கெஷான், ஜனார்தனி, கிருத்திகன், டர்மினி, பிரணவன், கேதிகா, ஹனிஸ், நருண், ஆத்விக், றியா, அரிஷ்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்

இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

தகவல்

தகவல்: குடும்பத்தினர் .

 


Recommended For You

About the Author: Editor