திடீர் வலிப்பு நோயால் மாணவி உயிரிழப்பு – முல்லையில் சோகம்

முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் மகாவித்தியாலய மாணவி திடீா் வலிப்பு நோய் காரணமாக உயிாிழந்துள்ளாா்.

தரம் 7 இல் கற்­கும் கின்­சிகா (வயது-12) என்ற சிறு­மியே உயி­ரி­ழந்­துள்­ளார். நேற்று அவர் வழ­மை­போன்று பாட­சா­லைக்­குச் சென்­றுள்­ளார். அங்கு அவர் வலிப்பு நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்.

அதை­ய­டுத்­துப் பாட­சாலை நிர்­வா­கம் அவரை உன்­னாப்­பு­லவு மருத்­து­வ­ம­னை­யில் சேர்ப்­பித்­தது. சிறுமி மேல­திக சிகிச்­சைக்­காக முல்­லைத்­தீவு மாஞ்­சோலை மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார்.

அங்கு அவ­ருக்­குச் சிகிச்­சை­கள் வழங்­கப்­பட்­ட­போ­தும் அவர் சிகிச்சை பய­னின்றி உயி­ரிந்­தார். சிறு­மி­யின் சட­லம் உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னைக்­காக மருத்­து­வ­ம­னை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளது


Recommended For You

About the Author: ஈழவன்