கருங்குளவி கொட்டியதில் கர்ப்பிணி உயிரிழப்பு

யாழ்.மட்டுவில் பகுதியில் கருங்குளவி கொட்டியதில் கர்ப்பவதி பெண் உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

8 மாத கர்ப்பவதியான குறித்த பெண் மீது கருங்குளவி கொட்டியுள்ளது. இதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்