வெடிபொருள் தடை நீக்கம்!!

தனியார் மற்றும் பொது நிறுவனங்களுக்கு வெடிபொருள் விநியோகிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தளர்த்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலின் பிரகாரம் வெடிபொருள் விநியோகத் தடை நீக்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தோடு அவற்றை பெற வேண்டும் என்றால் பிரதேச செயலாளரின் அனுமதியுடன் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.


Recommended For You

About the Author: Editor