யாழ்.இளைஞன் சுவிஸில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சுவிஸ்லார்ந்து சொலத்தூண் பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியை சேர்ந்த எஸ்.சயந்தன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
சொலத்தூண் பகுதியில் உள்ள ஆறு ஒன்றின் பாலத்திற்கு மேலாக நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்த வேளை கால் இடறி ஆற்றில் வீழ்ந்து உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: ஈழவன்