கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தற்கொலை செய்துகொண்டாராம்.

பருத்துறை- தம்பசிட்டி பகுதியில் கைகள் கட்டப்பட்டு கழுத்து திருகப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளாா் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம். என தீவிரமாக நம்பப்படும் நிலையில் தற்கொலை என மருத்துவ விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தான் தப்பிக்க கூடாது என்பதற்காக தனது கைகளை தானே தனது வாயால் கட்டிவிட்டு  கிணற்றில் குதித்து, தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது


Recommended For You

About the Author: ஈழவன்