இறுதி போட்டியில் மலிங்க

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது

கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில், நடைபெறும் இன்றைய போட்டியுடன் இலங்கை அணியின் வேகபந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்