ஐக்கிய இராச்சிய மாநகர முன்னாள் மேயருக்கு அமோக வரவேற்பு

ஐக்கிய இராச்சியம் (The Royal Borough of Kingston Upon Thames) மாநகர சபையின் முன்னாள் மேயரும், தற்போதய உறுப்பினருமான வைத்திலிங்கம் தயாளன் இன்று யாழ். யாழ்ப்பாண மாநகரசபைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

அவரை யாழ்.மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் , ஆணையாளர் ஜெயசீலன் உட்பட சபை உறுப்பினர்கள் வரவேற்றனர்.

 


Recommended For You

About the Author: ஈழவன்