மன்னாரில் புத்தக விற்பனை நிலையத்தில் தீ

மன்னாா் மத்திய பேருந்து தாிப்பிட பகுதியில் அமைந்துள்ள புத்தக விற்பனை நிலையம் இன்று அதிகாலை தீப்பற்றி எாிந்துள்ளது.

சுமார் 7 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருள்கள் தீக்கிரையாகின எனத் தெரிவிக்கப்படுகிறது. மன்னார் நகர சபை மற்றும் இராணுவத்தினர்

பௌசர் வாகனம் மூலம் நீர் கொண்டு வந்து தீயைக் கட்டுப்படுத்த முயன்றனர் இருந்த போதிலும் விற்பனை நிலையம் முற்றாக தீயில் எரிந்து நாசமானது.

 


Recommended For You

About the Author: ஈழவன்