கிளிநொச்சி திருடி பளை பொலிசாரிடம் மாட்டினாள்.

கிளிநொச்சி- பளை பகுதியில் 9 வீடுகளில் தொடா்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டவந்த பிரபல திருடியை இன்று பொலிஸாா் கைது செய்துள்ளனா்.

9 வீடுகளிலிருந்து பல இலட்சக்கணக்கான ரூபா பெறுமதிமிக்க தங்க நகைகள், பெருமளவிலான ரொக்கப் பணத்தையும் அவர் திருடியுள்ளமை ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து, திருடப்பட்ட பொருட்களின் ஒரு பகுதி மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.


Recommended For You

About the Author: ஈழவன்