தேசம் கடந்து வந்துள்ள அரிய வகை மிருகம்!

நெதர்லாந்திலிருந்து இலங்கைக்கு கறுஞ்சிறுத்தை ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகம் முழுவதும் வெறும் ஆறு சதவீதம் மட்டுமே காணப்படும் கறுஞ்சிறுத்தைகளில் ஒன்றே, இன்று தெஹிவளை மிருகக் காட்சி சா​லைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இரண்டு வயதுடைய இந்த கறுஞ்சிறுத்தையானது, ​நெதர்லாந்திலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இன்று முதல் குறித்த கறுஞ்சிறுத்தை பொதுமக்களின் பார்வைக்கு விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


Recommended For You

About the Author: Editor