நாவற்குளி சிவபூமி அரண்மனைக் கட்டடம் விக்ஷமிகளால் உடைப்பு!!

யாழ்ப்பாணம் நாவற்குளியில் அமைந்துள்ள சிவபூமி அரண்மனைக் கட்டடம் இனந்தெரியாத விக்ஷமிகள் சிலரால் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் சிவபூமி அரண்மனைக் கட்டடம் உடைக்கப்பட்டமை திருட்டு நோக்கமா அல்லது திட்டமிட்ட செயலா என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


Recommended For You

About the Author: Editor