இயக்கச்சி இராணுவ முகாம் மயிரிழையில் தப்பியது!!

யாழ் – கிளிநொச்சி வீதியில் இயக்கச்சிப் பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்கு அருகாமையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீவிபத்திற்கான காரணங்கள் எதுவும் தெரியவரவில்லை.

அப்பகுதியில் பெருமளவான இராணுவத்தினர் குவிந்துநின்று தீணைப்பதில் ஈடுபட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor