பிரான்ஸ் லாசப்பில் கறுப்பு ஜூலை நிணைவூடல்!📷

புலம் பெயர் தேசத்தில் பிரான்ஸ் நாட்டில் லாசப்பில் நகரில் கறுப்பு ஜூலை 83 நிணைவூடல் பதாகைகள் கட்டப்பட்டு இருப்பதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.
படங்கள் திருச்சோதி

Recommended For You

About the Author: Editor