யாழ்.கீரிமலை பெண்கள் கேணியின் தற்போதைய நிலை!!📷

வெளிநாட்டவர்கள் சுற்றுலாப்பயணிகள் யாத்திரிகர்கள் அதிகம் வருகை தரும் தற்போதைய சூழ்நிலையில் இவ்வாறு காட்சியளிப்பது அனைவரையும் முகம் சுளிக்கவைக்கும் நிலையை உண்டாக்கியுள்ளது.

ஆண்களுக்கான கேணியும் இதுபோன்ற நிலைமையிலே காணப்படுகிறது.

கடல் வற்றுக்காலமாக காணப்பட்டாலும் தேங்கி இருக்கும் குப்பைகள் பாசிகள் என்பவற்றை அகற்றி நீரினை சுத்தம் செய்யவேண்டியது இதற்க்கு பொறுப்பானவர்களின் கடமை.. கேணி பராமரிப்பிற்க்கு என ஊழியர்கள் அமர்த்தப்பட்டிருந்தும் இவ்வாறு தோற்றமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. வலிவடக்கு பிரதேச சபை சார்ந்தோரே இது உங்களின் கவனத்திற்க்கு…

வலிவடக்கு மக்கள்
Sathiyaseelan Somasundaram
Selvakumaran Vijayaraj
Mariathas Sudda
Kandasamy Mayurathan

 

 


Recommended For You

About the Author: Editor