அரசாங்க வேலைவாய்ப்பு

* நீங்கள் குறைந்தது G.C.E O/L. இல் சித்தி பெற்றவரா???..
*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு

*NSB ( தேசிய சேமிப்பு வங்கியின்) வங்கியின் ஊடாக Recovery Assistant (பெறுகை உதவியாளர்) வேலைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

(1). *பதவி:- #Recovery #Assistant (பெறுகை உதவியாளர்)
*G.C.E O/L இல் 6 பாடங்களில் தேர்ச்சி

*வயது வரம்பு :- 30 வயதுக்கு உட்பட்டவர்கள்

*மாத வருமானம்:- Rs 25,000/-+ Rs 20,000/- (மோட்டார் சைக்கிள் மற்றும் எரிபொருள் கொடுப்பனவு) + Rs 2,000/- (தொலைபேசி கொடுப்பணவு)

*விண்ணப்ப முடிவு #திகதி:- 2019.06.07

*வெற்றிடங்கள் காணப்படும் மாகாணங்கள் பின்வருமாறு
(1) வடக்கு (#Northern) மாகாணம்
(2) கிழக்கு ( #Eastern) மாகாணம்
(3) தெற்கு ( #Southern) மாகாணம்
(4) மேற்கு (#Western) மாகாணம்
(5) சப்ரகமுவா (#Sabaragamuwa) மாகாணம்

*மேலேயுள்ள மாகாணங்களில் #அதிகளவு #வெற்றிடங்கள் உள்ளமையால் தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க முடியும்

*பல வேலைவாய்ப்பு தொடர்பான தகவலுக்கு எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் Like us அரசாங்க வேலை அப்பிளிக்கேஷன்

*உங்கள் நண்பர்களுக்கு #SHARE செய்யுங்கள் அல்லது அவர்களை #Tag செய்யுங்கள்

*இந்த வேலையினது அப்பிளிக்கேஷன் போர்ம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விபரங்களை #இலவசமாக #டவுன்லோட் செய்ய (#இன்பாக்ஸ் ஊடாக) APP என comment பன்னுங்கள்

*நண்பர்களே முடியுமானால் உங்கள் நண்பர்களுக்கு #பகிருங்கள் ஏனையோருக்கு உதவியா இருக்கும்

* அப்பிளிக்கேஷன் போர்மினை இலவசமாக பெற்றுக் கொள்ள கீழே APP என Comments செய்ய வேண்டும் பின்னர் messenger இன்பாக்ஸ் ஊடாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
(இதற்கு நீங்கள் Messenger install பண்ணி இருக்க வேண்டும்)


Recommended For You

About the Author: Editor