இந்து மதம், காஸ்ட்லியான மதம்!

இந்து மதத்தினர் மற்ற மதத்தைச் சேர்ந்த எந்த மக்களிடத்திலும் தங்களுடைய மதத்திற்கு வாருங்கள் என்று ஒருவரையும் அழைப்பது கிடையாது.

அதற்காக இந்து மதத்தில் எதுவுமே இல்லை என்று அர்த்தம் கிடையாது.
பின் தோன்றிய எல்லா மதங்களுக்கு முன்னால்….
அறிவிலும் பேராற்றலிலும் சிறந்த…
கடவுள்களை அறிந்த…
ரிஷிகளாலும் முனிவர்களாலும் சித்தர்களாலும் ஆழ்வார்களாலும் நாயன்மார்களாலும் ஆச்சாரியார்களும் யோகிகளாலும்
ஞானிகளாலும்
தெய்வப் புலவர்களாலும் அடியார்களாலும்
போற்றி வளர்க்கப்பட்ட உண்மையான ஆதி அனாதியான உலகப் பொது மார்க்கம் தான் இந்து மதம்.
மற்ற மதங்களெல்லாம் கடவுளை அறியாதவர்களால் கடவுள் பெயரில் எழுதி வைத்த மத நூல்கள்.
உலகமெல்லாம் இந்து மதத்தை தேடி மற்ற மதத்தினர் தானே வருகின்றார்கள்.
ஒருவரையும் இந்து மதத்திற்கு வா என்று யாரும் அழைப்பது கிடையாது.
ஆனால் மற்ற மதத்தினரோ இன்னொரு மதத்தினரை பார்த்து தன்னுடைய மதத்திற்கு வாருங்கள், தன்னுடைய வேதம் தான் உயர்வு,  தன்னுடைய மதம்தான் சிறப்பானது, தன்னுடைய கடவுள்தான் உண்மையானது என்று,
கூக்குரலிட்டு கூவிஅழைத்து வசியம் செய்து மதம் மாற்றி மதம் வளர்க்கின்றார்கள்.
ஒரு உண்மையான மதத்திற்கு கூப்பிட்டு மதம் மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது.
அந்த தகுதி இந்து மதத்திற்கு மட்டுமே உண்டு.
கூவி அழைத்து மதம் மாற்றுகின்றார்கள் என்றால் அந்த மதத்தில் உண்மையும் இல்லை, உண்மைக் கடவுளும் இல்லை.
கூப்பிட்டு அழைத்து மதமாற்றம் செய்தால் அது ஒரு மதமே அல்ல,
ஜனங்களை சேர்க்கும் கட்சி! அவ்வளவுதான்!
இந்து மதம் என்பது ஷாப்பிங் காம்ப்ளக்சில் உள்ள காஸ்ட்லியான பொருட்களைப் போன்றது.
கடைக்குள் இருக்கும் அந்த மதிப்பு மிக்க பொருட்களை, விருப்பப்பட்டவர்கள் கடைக்குள் சென்று கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.
மற்ற மதங்கள் கடைத் தெருவில் கூவி விற்கப்படும் தரம் குறைந்த பொருட்கள் போன்றது.
அதனால்தான் கூவி அழைத்து மத விற்பனை செய்கின்றார்கள்.

(GERMAN ACTRESS – ”Claudia Ciesla” Converted to Hinduism)

 


Recommended For You

About the Author: Editor