ராணுவ உடையில் தெறிக்க விடும் தல தோனி.!

தல தோனி மேற்கிந்திய தீவுகளுடன் இல்லாதது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது ராணுவ பயிற்சிக்காக இரண்டு மாதங்கள் செல்ல இருப்பதாக செய்திகள் வந்ததை அடுத்து, அவர் ராணுவ உடையில் காரிலிருந்து இறங்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

தோனி வரும் மேற்கிந்திய தீவு அணிகளுடன் விளையாட மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. விளையாட்டிற்கு மட்டுமல்லாமல் ராணுவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் தல தோனிக்கு ரசிகர்கள் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.


Recommended For You

About the Author: Editor