நடிகர் சூர்யாவின் மனிதாபிமானப் பண்பை எண்ணி வியந்தேன்-வைகோ

நடிகர் சூர்யாவின் மனிதாபிமானப் பண்பை எண்ணி வியந்தேன், திகைத்தேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும், ‘சூர்யா போன்ற இளைஞர்களே நலிந்து வரும் தமிழ் சமூகத்தை தோள் கொடுத்து உயர்த்துவார்கள்.

புதிய கல்விக் கொள்கை ஏழை, எளிய மாணவர்களின் கண்களில் மண்ணை வீசுகிறது.

சமூக நீதியிலும், மாநில சுயாட்சியிலும் மாறாத பற்று கொண்டவர்கள் சூர்யாவை ஆதரித்தபோது மகிழ்ந்தேன்.

இன்னல்கள் விளைந்தால் இனிமே நேரும் என்ற வாசகம்தான் சூர்யா பிரச்னையில் நடந்துள்ளது’ என்றார் வைகோ.


Recommended For You

About the Author: Editor