நோயாளர்களின் நிதியில் பிரதமருக்கான விழா !!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 15-02-2019 அன்று இடம்பெற்றது.

இந்த விழாவுக்கான செலவுக்கு நோயாளர் நலன்புரி சங்கத்தின்
நிதியிலிருந்து ஒரு இலட்சத்திற்கு மேல் முற்பணமாக பெறப்பட்டு செலவு செய்யப்பட்டு அது இன்னமும் மீள செலுத்தப்படவில்லை.

அப்போது நிதியே ஒதுக்கப்படாத ஒரு திட்டத்திற்கு உங்களின்அரசியலுக்காக அடிக்கல் நாட்ட நோயாளிகளினதும், அவர்களது உறவினர்களிடமும் சிறுக சிறுக சேகரித்த நிதியில் விழா நடத்த எப்படி மனம் வந்தது?


Recommended For You

About the Author: Editor