
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எமது மாணவச் செல்வங்களின் கல்வி பாதிக்கப் படக் கூடாது என்பதுடன், திட்டமிட்ட வகையில் ஆகட்ஸ் உயர் தரப் பரீட்சையும், டிசம்பரில் சாதாரண தரப் பரீட்சையும் நடைபெறும்.
இலங்கை கல்வி அமைச்சினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள தரம் 1 தொடக்கம் 13 வரையான சகல பாடங்களுக்குமான சுயக்கற்றல் வளங்களை எம்மால் இலகு படுத்தப்பட்ட முறையில் பெற்றுக் கொள்வதற்கு கீழ் தரப்பட்டுள்ள படிமுறைகளை பின்பற்றவும்.
1. நேரடியாக தமிழ் பிரிவுக்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்.
2. நேரடியாக ஆங்கிலப் பிரிவுக்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்.
எனவே இச் செய்தியை இலங்கை பூராகவும் உள்ள ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் அறிந்து பயன்பெற பகிர்ந்து உதவுவோம்.
உடனுக்குடன் உறுதிப் படுத்தப்பட்ட செய்திகளை அறிந்து கொள்ள https://www.kirutamilnews.com/ உடன் தொடர்பில் இருங்கள்.