வீட்டிலிருந்து கல்வி கற்க மாணவர்களுக்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சால் நடவடிக்கை..

“வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள தரம் 1 தொடக்கம் 13 வரையான சகல பாடங்களுக்குமான சுயக்கற்றல் வளங்களை பெற்றுக் கொள்வதற்கு கீழ் தரப்பட்டுள்ள படிமுறைகளை பின்பற்றவும்.

1. www.edudept.np.gov.lk எனும் இணைய தளத்திற்கு செல்லவும்.

2. Learning Materials என்பதை தெரிவு செய்து உங்கள் மொழி மூலத்தினை தெரிவு செய்யவும்.
3.நீங்கள் கற்கும் தரத்தினை தெரிவுசெய்யவும்

4. Exam papers / Assignments / Video Lesson என்பவற்றுள் தெரிவு செய்யவும்

5.கற்க விரும்பும் பாடத்தினை தெரிவு செய்யவும்

6. நேரடியாக தமிழ் பிரிவுக்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்

7.  நேரடியாக ஆங்கிலப் பிரிவுக்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்

எனவே இச் செய்தியை வடக்கில் உள்ள 16,000 க்கு மேற்பட்ட மாணவர்களும் அறிந்து கொள்ள பகிர்ந்து உதவுவோம்..


Recommended For You

About the Author: Editor