ஸ்மார்ட் டிவி ஹேக்:ஆபாசதளத்தில் தம்பதியின் பாலியல் வீடியோ: மக்களே உஷார்.!

பிறகு செல்போன், டேப்லெட்களை ஹேக் செய்து அதில் உள்ள பைல்கள் மற்றும் தனிப்பட்ட வீடியோ, ஆடியோக்களையும் திருடி ஆபாச வலைதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர்.

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் ஹேக்கர்கள் இதற்கும் மேலே சென்று தனிப்பட்ட முறையில் தற்போது நம் வீட்டில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் டிவிகளை ஹேக் செய்து வருகின்றனர். மற்றவைகளை காட்டிலும் ஸ்மார்ட் டிவியை ஹேக் செய்வது என்பது எளிதாக இருக்கின்றது.

இந்நிலையில், வீட்டு படுக்கையறையில், வைத்திருந்த ஸ்மார்ட் டிவி முன் தம்பதி ஒருவர் பாலியல் உறவு கொண்டுள்ளனர். இதை ஹேக்கர் ஒருவர் தனது கணினி மூலம் ஹேக் செய்து அந்த வீடியோவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஹேக்கிங் தொழில்நுட்பம்:

உலகம் முழுக்கவும் தற்போது, கணினி , செல்போன், டேப்லெட்கள், ஆண்ட்ராய் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸமார்ட் டிவிகளை ஹேக் செய்துவது என்பது பரவலாகி விட்டது. இந்நிலையில், இதில் ஏராளமானோர்களும் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றர். ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தை எளிதாக ஹேக் செய்து விடலாம் என்பதால், இந்த சாதனத்தில் வந்துள்ள ஸ்மார்ட் டிவிகளையும் எளிதாக ஹேக் செய்யப்படுகின்றது.

தகவல்கள் அனைத்தும் திருட்டு:

ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் வரும் ஸ்மார்ட் டிவிகளை எளிதில் ஹேக் செய்யலாம். மேலும், நாம் தேவையற்ற தளங்களை நமது ஸ்மார்ட் டிவி வாயிலாக சென்று பார்க்க முடியும். இதில் இணைய தள வசதியும் இருக்கின்றது. வை-பை மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், இதை ஸ்மார்ட்டாக ஹேக் செய்து விடுகின்றனர் ஹேக்கர்கள். நமது வீட்டில் நடிக்கும் அனைத்து விஷயங்களையும் ஹேக் செய்து கணிணியில் பதிவும் செய்கின்றனர்.

ஸ்மார்ட் டிவியின் வசதிகள்:

தற்போது ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் வை-பை, யூடியூப், கேமர, இணையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கின்றன. நாம் தேவையற்ற பாலியல் தொடர்பான ஆபாச வலைதளங்களுக்கு செல்லும் போது, ஹேர்க்கள் அதில் உள்ள லிங்குகள் மூலம் அவர்கள் மூலம் நமது ஸ்மார்ட் டிவிக்குள் நுழைந்து விடுகின்றனர். இதன் மூலம் எளிதாக ஸ்மார் டிவியை ஹேக் செய்து அதில், உள்ள மேரா மூலம் அனைத்து விஷயங்களையும் உண்ணிப்பாக கவனித்து ரெக்கார்டும் செய்து விடுகின்றனர்.

இப்படி நடந்த சம்பவத்தை பார்க்கலாம்

ஸ்மார்ட் டிவியில் ஆபாச படம்:

ஸ்மார்ட் டிவியில் ஆபாச படம்:

ராஜேஷ் குமார் என்பவர் தனது படுக்கையறையில் தனது ஸ்மார்ட் டிவியில் ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்தில் இருந்தார். மேலும் பெரும்பாலும் வயது வந்தோருக்கான வலைத்தளங்களைப் பார்வையிட்டார். சமீபத்தில், திருமணமான இவர் தனது மனைவியுடன் படுக்கையறையில், பாலியல் உறவு வைத்துள்ளார்.

மீண்டும் ஸ்மார்ட் டிவியில் ஆபாச படம்:

மீண்டும் ஸ்மார்ட் டிவியில் ஆபாச படம்:

இந்நிலையில், ராஜேஷ் குமார் ஒரு ஆபாச வலைதளத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, அவர் மனைவியுடன் நெருக்கமாக இருந்த காட்சியில் அந்த தளத்தில் இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஸ்மார்ட் டிவி ஹேக்:

இந்நிலையில் எப்படி எந்த காட்சிகள் ஆன்லைன் தளத்திற்கு சென்றது என்று அவரும் ஆய்வு செய்தார். அப்போது ஒரு குறிப்பிட்ட ஆபாச வலைதளத்திற்கு காட்சிகளை இவர் பார்த்த போது, ஹேர்கர்கள் டிவியின் உள்ளே நுழைந்து, காட்சிகளை படம் பிடித்து இருப்பதும் தெரியவந்தது.

இதை வெகு தூரத்தில் இருந்தும் செய்தது அம்பலமானது. இதனால் மிகவும் அதிர்ச்சியடைந்த அவர் அந்த ஆன்லைன் தளத்திற்கு, புகார் அளித்தார். இதன் பிறகு காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டது.

ஸ்மார்ட் டிவி கேமரா மூலம் பதிவு:

இந்நிலையில் ஸ்மார்ட் டிவியில், கேமரா இருப்பதால், நேரடியாக ஹேக்கர்கள் மற்றொரு கணினி மூலம் தம்பதியின் பாலியல் வீடியோவை பதிவு செய்துள்ளனர். இது இவர்களுக்கு தெரியாமல் இருந்துள்ளது. மேலும். இதை உடனடியாக ஆன்லைன் வழியாக ஆபாச வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்

 எப்படி தடுக்கலாம்:

எப்படி தடுக்கலாம்:

இந்த ராஜேஸ் தனது மனைவியோடு பாலியல் உறவு கொள்ளும் போது, ஸ்மார்ட் டிவியில் வை-பை வழியாகவும், பெரும்பாலும், 24 மணி நேரம் இணையத்தில் இருந்துள்ளார். இதை நாம் பெரும்பான நேரத்தில் இணையத்தில் ஸ்மார்ட் டிவியை வைத்திருப்பது தடுக்க வேண்டும்.

ஸ்மார்ட் டிவி வழியாக நாம் இணையத்தின் மூலம் நாம் ஆபாச வளைத்தில் சென்று வீடியோ பார்ப்பதை தடுக்க வேண்டும். தேவையில்லாத நேரத்தில் ஸ்மார்டிவியின் கேமராவை நாம் துணி அல்லது, சிறிய டேப்பால் மறைத்து வைக்கலாம்.

 


Recommended For You

About the Author: Editor