நியூசி.யின் உயரிய விருதுக்கு 2வர் பரிந்துரை

இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், கேன் வில்லியம்சன் ஆகிய இருவரின் பெயர்களும் சிறந்த நியூசிலாந்துக்காரர் விருது பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

நடந்து முடிந்த உலகக் கோப்பை 2019 லீக் போட்டி பைனலில் மோதிய இங்கிலாந்து, நியூசிலாந்து ஆடிய ஆட்டம் முதலி டை ஆகி, பின்னர் சூப்பர் ஓவர் முறைக்கு சென்றது.

அதுவும் டிரா ஆகி, கடைசியில் அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்துக்கு உலக கோப்பை வழங்கப்பட்டது. அதில் பென் ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு, பந்து ஓவர் த்ரோவாக பவுண்டரி சென்ற சம்பவம் விவாதத்துக்குள்ளானது.

அதற்கு பென் ஸ்டோக்ஸ் தனது வருத்தத்தை பதிவு செய்து, கேன் வில்லியம்சனிடம் மன்னிப்பு கூட கேட்டார். ஆனால் கேன் வில்லியம்சனோ, தோல்வியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இயல்பாக, சிரித்தவாறு பேசியது அனைவராலும் பேசப் பட்டது. விருதுக்கு பரிந்துரை இந் நிலையில் இந்த 2 வீரர்களும் நியூசிலாந்தர் ஆப் தி இயர் என்ற விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

அதில் கேன் வில்லியம்சன் சரி, ஆனால் இங்கிலாந்து வீரர் பென் ஸாடோக்ஸ் எப்படி இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்படலாம் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். விருதுக்கு பரிந்துரை இந் நிலையில் இந்த 2 வீரர்களும் நியூசிலாந்தர் ஆப் தி இயர் என்ற விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

அதில் கேன் வில்லியம்சன் சரி, ஆனால் இங்கிலாந்து வீரர் பென் ஸாடோக்ஸ் எப்படி இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்படலாம் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

12 வயதில் குடியேறினார் பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில், அந்நாட்டு ரக்பி அணிக்காக விளையாடிய ஜெரார்டுக்கு மகனாக பிறந்தார். பூர்வீகம் நியூசிலாந்தாக இருந்தாலும் 12 வயதில் இங்கிலாந்தில் குடியேறினார்.

நியூசி.யில் குடியிருப்பு ஆக இப்படித்தான் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து வீரராக வலம் வந்துள்ளார். ஆனாலும் பென் ஸ்டோக்ஸின் பெற்றோர் தற்போது நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில்தான் தற்போது வசித்து வருகின்றனர் என்பதால் பென் ஸ்டோக்ஸ் இவ்விருதுக்கு பரிந்துரை செய்யப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. ரசிகர்கள் நெகிழ்ச்சி நியூசிலாந்தர் ஆப் தி இயர் என்ற விருது, அந் நாட்டின் கலை, அறிவியல், விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகிறது. பென் ஸ்டோக்ஸ், கேன் வில்லியம்சன் ஆகியோர் கவுரவிக்கப்படுவதால், இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் நெகிழ்ந்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor