தென் கயிலை ஆதீனம் தாக்கப்பட்டமை கண்டன போராட்ட அறிவிப்பு!

தென் கயிலை ஆதீனம் தாக்கப்பட்டமை
கண்டன போராட்டம்
யாழ் கைலாச பிள்ளையார் முன்றலில்
19.07.2019 வெள்ளிகிழமை மாலை 4.30pm க்கு இடம்பெற உள்ளது.

கன்னியா போராட்டத்தின் போது (16.07.2019) தென் கயிலை ஆதீனம் தாக்கப்பட்டமை தொடர்பாக யாழ் கைலாச பிள்ளையார் முன்றலில் நாளை (19.07.2019) வெள்ளிகிழமை மாலை 4.30 மணிக்கு கண்டனப் போராட்டத்திற்கு சைவ மகா சபை உள்ளிட்ட சைவ அமைப்புக்கள் அழைப்பு.


Recommended For You

About the Author: Editor