இத்தாலி 969 ஸ்பைன் 575 கொரோனா மரணங்கள்!

இத்தாலியில் இன்று (27) மட்டும் கொரோனா (கொவிட்-19) வைரஸ் காரணமாக 969 பேர் பலியாகியுள்ளனர்.

இது கொரோனா காரணமாக நாடு ஒன்றில் ஒரே நாளில் அதிகளவானோர் பலியான முதல் சந்தர்ப்பமாக பதிவாகியுள்ளது.

+5,909 இன்றைய புதிய பாதிப்புகள்

969  இன்றைய மரணங்கள்

86,498 மொத்த பாதிப்புகள்

3,732 அவசர நிலையில்

9,134 மொத்த மரணங்கள்

10,950 நலமடைந்தோர்

66,414 தற்போது வைத்திய சாலைகளில்

இதன்படி இப்போது வரையில் இத்தாலியில் 9,134 பேர் பலியாகியுள்ளனர்.

இதேவேளை இன்று ஸ்பைனில் 575 பலியாகியுள்ளனர்

+6,499 இன்றைய புதிய பாதிப்புகள்

+575 இன்றைய மரணங்கள்

64,285 மொத்த பாதிப்புகள்

4,165 அவசர நிலையில்

4,940  மொத்த மரணங்கள்

9,357 நலமடைந்தோர்

49,988 தற்போது வைத்திய சாலைகளில்

உலகம் முழுவதும் 200 நாடுகளில் 590.299 பேருக்கு கொறோனா பாதிப்பு 26.947 பேர் மரணம்கள் 132,447 பாதிப்பில் இருந்து மீட்டுள்ளனர்.

 

+33758834570

www.kirutamilnews.com

www.kirunews.com

kirunews1@gmail.com


Recommended For You

About the Author: Editor