பள்ளிவாசல் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 17 பேர் கைது!!

பள்ளிவாசலில் மாலை நேர தொழுகையில் ஈடுபட்டுகொண்டிருந்தவர்களில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வாசலில் பள்ளி ஆகக் குறைந்தது 50 பேர் இருந்திருக்கலாம் என்றும் ஏனையோர் தப்பியோடிவிட்டதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் ஹொரவப்பொத்தானையிலேயே இடம்பெற்றுள்ளது என அறியமுடிகின்றது


Recommended For You

About the Author: Editor