மருந்துகள் வீட்டுக்கே சுகாதார அமைச்சு அறிக்கை

மருந்துகளை கொள்வனது செய்து வீட்டுக்கே பெ்றறுக் கொள்ளுதல் தொடர்பாக சுகாதார அமைச்சு ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

சுகாதார அமைச்சுன் WWW.health.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து தமக்கு தேவையான மருந்துகளை வீட்டில் இருந்தே பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள 0720 720 720 , 0720 606060 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும்.


Recommended For You

About the Author: Editor