300 மரணங்கள் 27.03.2020 பிரான்சில்

பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் இன்று வெளியிட்ட தகவல் படி கொரோனா வைரசினால் இன்று மட்டும் 300 புதிய மரணங்கள் பதிவு செய்யப்பட்புடுள்ளன.

இதனுடன் சேர்ந்து பிரான்சில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1995 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸால் இறப்பவர்களின் எண்ணிக்கை பிரான்சில் தினசரி அதிகரிப்பைக் காட்டி நிக்குறது

இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ​​சுகாதார நிறுவன இயக்குனர் இதனை தெரிவித்தார்

மேலும் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32964ஆக உயர்ந்துள்ளது

சர்வதேச கணக்கெடுப்பின் படி உலகம் முழூவதும் 176 நாடுகளில் 566,000 பாதிக்கப்பட்டுள்ளதுடன் 26000 பேர் உயிரிளந்துள்ளதாக இதன் போது அவர் தெரிவித்தார் 


Recommended For You

About the Author: Editor