பரிசை விட்டு வெளியேறிய ஒரு மில்லியன் மக்கள்!!

உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுச் சட்டம் அறிவிக்கப்பட்ட இரவிலிருந்து, அடுத்தநாளிற்குள் பரிசையும் அதன் அண்டிய பகுதிகளையும் உள்ளடக்கிய தற்போதைய Grand Paris பகுதியை விட்டு ஒரு மில்லியன் மக்கள் வெளியேற்றுறம்.
ORANGE தொலைத்தொடர்பு சேவையின் நிர்வாக இயக்குநர் ஸ்டெபான் ரிச்சாரட் தெரிவித்துள்ளார்.
இந்தப் பகுதிகளில் 20 சதவீதமான சனத்தொகை குறைந்துள்ளது என்றும் தெரிவித்பகுதியைள்ள ஒரேஞ் நிறுவனத்தின் தலைவர், இது தனிப்பட்வர்களின் மீதான கண்காணிப்பு அல்லவென்றும் பெயர் குறிப்பிடப்படாத அநாமதேயத் தரவே என்றும் தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: Editor