பிரான்சில் இன்று 365 கொரோணா மரணம்கள்

பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் இன்று வெளியிட்ட தகவல் படி கொரோனா வைரசினால் இன்று மட்டும் 365 புதிய மரணங்கள் பதிவு செய்யப்பட்புடுள்ளன.

இதனுடன் சேர்ந்து பிரான்சில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,696 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸால் இறப்பவர்களின் எண்ணிக்கை பிரான்சில் தினசரி அதிகரிப்பைக் காட்டி நிக்குறது

இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ​​சுகாதார நிறுவன இயக்குனர் இதனை தெரிவித்தார்

மேலும் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29155 ஆக உயர்ந்துள்ளது

13904 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை வளங்கப்படுவருகிறது இவர்களில் 3922 பேர் ஆபத்தான நிலையில் உள்ள தாக தெரிவித்தார்


Recommended For You

About the Author: Editor