கர்ப்பிணித் தாய்மார்களுக்காக சிறப்பு தொலைபேசி இலக்கம்!!

நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் கர்ப்பிணித் தாய்மார்களது நலன்கருதி தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சிறப்புத் தொலைபேசி இலக்கம் மகப்பேற்று மருத்துவர்களால் செயற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசி இலக்கம் கர்ப்பிணித் தாய்மார்களது சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் அறிவிப்பதற்கு 24 மணிநேரம் சேவையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி இலக்கம் – 0710301225


Recommended For You

About the Author: Editor