யாழில் தொற்றுக்கு உள்ளானவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்வு கூறல்!!

தற்போது கொரோனா COVID – 19 தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப் படவில்லை.

இருப்பினும் தொற்றுக்கு உள்ளானவர்கள் எமது பகுதியில் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆகவே COVID – 19 தொற்றுக்கு உள்ளானவர்கள் என சந்தேகத்திற்குள்ளானவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்வு கூறப்படுகின்றது.

ஆகவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளவும் என வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor