இந்தியாவில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல்

புதுடெல்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியா 21 நாட்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல் வழங்குவதற்காக தொலைபேசி இலக்கம்- 0091 96500 29754 ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மறு அறிவித்தல் வரை தூதரக சேவைகள் மட்டுபடுத்தப்பட்டுள்ளதாக புதுடெல்லியிலுள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகம் அறிவித்துள்ளது.


Recommended For You

About the Author: Editor