20 நிமிடத்தில் முகம் சிகப்பழகு பெற

தேவைாயன பொருள்கள்

கடலை மாவு – 2 ஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள்துாள் – 1 ஸ்பூன்
தேன் – 1 ஸ்பூன்
லெமன் சாறு – 1 ஸ்பூன்

செய்முறை

மேலே உள்ள அனைத்து பொருள்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு மிக்ஸ் பண்ணி பேஸ்டாக்கி இந்த பேஸ்பேக்கை முகம் கழுத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் நன்கு மசாஜ் பண்ணி மீண்டும் 10 நிமிடம் கழித்து நன்கு கழுவவும்.

இப்படி செய்தால் பியூட்டி பார்லர் போகமலே 20 நிமிடத்தில் முகம் சிகப்பழகாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.


Recommended For You

About the Author: Editor