ஊரடங்கு உத்தரவை மீறிய 2,682 பேர் கைது

ம்மாதம் 20 ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று (புதன்கிழமை) காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக மொத்தம் 2,682 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சுமார் 108 மணி நேர காலப்பகுதியில் 706 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்


Recommended For You

About the Author: ஈழவன்