பிரான்சில் 240 மரணங்கள் ஒரே நாளில்

கடந்த 24 மணிநேரத்தில் பிரான்சில் கொரோணா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 240 எட்டி உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளா

மேலும் இன்று இடம்பெற்ற 240 மரணங்களுடன் இதுவரை பிரான்சில் 1100 மரணங்கள் கொரோனா வைரஸினால் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்

மேலும் பிரான்சில் இதுவரை மொத்தமாக 22 300 பேர் பேர் கொரோணா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 10176 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அதேசமயம் இவர்களில் 2516 பேர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என தெரிவித்தார்.

கடந்த 6 வாரங்களாக கொரோனா தாக்கத்தினால் இவ்வளவு உயிரிழப்புக்கள் நடந்துள்ளதாக அவர் தெரிவித்ததுடன் மக்கள் அனைவரும் சுய உள்ளிருப்பை மேற்கொண்டு உங்கள் உயிர்களை  பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்


Recommended For You

About the Author: Editor